Share it if you like it
மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை தி.மு.க அரசு மேற்கொள்வதால், பொதுமக்கள், இளைஞர்கள், விடியல் அரசிற்கு வாக்களித்த மக்கள் என பலர் தற்பொழுது கடும் குழப்பத்திலும், அச்சத்திலும், உள்ளனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் 4,000 தமிழக இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புக்களை தி.மு.க அரசு கோட்டை விட்டு விட்டதாக பிரபல பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டு இருப்பது படித்த இளைஞர்கள் மற்றும், வேலை தேடி அலையும் இளைஞர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it