Share it if you like it
கேரளாவில் தற்பொழுது பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடை பெற்று வருகிறது.. மோடி அரசு, பா.ஜ.க ஆளும் மாநில அரசுகள், கேரளாவை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று., கனகராஜ், அருணன், சுந்தரவள்ளி, போன்ற தோழர்கள் குரல் கொடுப்பதும் பாரதப் பிரதமர், மத்திய அரசுக்கு, எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பதையுமே இன்று வரை வாடிக்கையாக கொண்டவர்கள்.
இதனை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் ஒரே மாநிலமான கேரளாவில், கொரோனா தொற்றில் இறந்தவர்களில் சுமார் 6,000 நபர்களின் சான்றிதழ்கள் காணாமல் போனதாக கூறப்பட்டு இருப்பது அம்மாநில மக்களிடையே பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it