என் குடும்பத்தில் இருந்து எனது மகனோ, மருமகனோ, யாரும் எனக்கு பிறகு அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தற்பொழுதைய தமிழக முதல்வருமான ஸ்டாலின் கூறியிருந்தார். அதன் பின் நடந்ததை தமிழகமே நன்கு அறியும்.
தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் அலுவலங்களில் மட்டுமே காட்சியளித்த உதயநிதியின் புகைப்படம், தற்பொழுது தி.மு.க MLA, MP-க்களின் அலுவகங்களில் இடம் பெற்று உள்ளதாக பல குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வரும் நிலையில். ஈ.வெ.ரா, அண்ணா, கலைஞர், ஸ்டாலினுக்கு அடுத்து உதயநிதியின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதன் மூலம் அடுத்த முதல்வரும் உதயநிதி தான் என்பதை தி.மு.க உளவியல் ரீதியாக தமிழக மக்களின் மனதிலும், முரசொலி வாசகர்கள் மனதிலும் பதிய வைக்க முயற்சி நடைபெறுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தலைமை செயலகத்தில் இந்த புகைப்படம் என்றால் பட்டத்து இளவரசர் புகைப்படம் வைத்ததின் நோக்கம் ?
ரூ200 ஊபீஸ் மற்றும் பரம்பரை கொத்தடிமைகள் இப்போ வந்து கம்பு சுத்துவாங்க பாரு.#பரம்பரைகால்நக்கிகள் @AIADMKOfficial @arivalayam @mkstalin #udhyanidhi pic.twitter.com/9aROa1detb— Kovai Sathyan (@KovaiSathyan) July 16, 2021