இந்திய புகைப்பட ஊடகவியலாளர் டேனிஷ் சித்திக், அண்மையில் தாலிபான்களால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தமிழக போராளிகள் உட்பட பலர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரவித்து இருந்தனர். அதே போன்று அண்மையில் மரணம் அடைந்த ஸ்டேன்ஸ் சுவாமி அவர்களுக்கு தமிழக முதல்வர் உட்பட தமிழக போராளிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருந்தனர்.
மும்பையின் அருகே பால்கர் என்ற நகரில் 70 வயதான கல்பவ்ரிஷ்கா கிரி மகாராஜ் மற்றும் 35 வயதான சுஷில் கிரி மகாராஜ் இரண்டு ஹிந்து துறவிகளை கொலை வெறி பிடித்த கும்பல் கொடூரமாக அடித்து கொலை செய்த சம்பவத்திற்கு இன்று வரை தனது கண்டனத்தையோ, படுகொலை செய்யப்பட்ட துறவிக்கு தனது ஆழ்ந்த இரங்கலையோ தமிழக முதல்வர் உட்பட எவரும் தெரிவிக்காதது ஏன்? என்பது மில்லியன் டாலர் கேள்வி. ஓட்டு அரசியலுக்காக ஹிந்துக்களை வெறுக்கும் தி.மு.க கட்சியின் சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை , மறைந்த அருள் தந்தை ஸ்டேன்ஸ் சுவாமி அவர்களின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்த வந்த , சிறுபான்மை மக்களின் காவலர், நமது மாண்புமிகு முதல்வர் அவர்களுடன்.. pic.twitter.com/JBDYyVuMao
— S.Peter Alphonse (@PeterAlphonse7) July 18, 2021