மாவோயிஸ்ட் அனுதாபிக்கு முக்கிய பதவியை வழங்கிய தி.மு.க அரசு..!

மாவோயிஸ்ட் அனுதாபிக்கு முக்கிய பதவியை வழங்கிய தி.மு.க அரசு..!

Share it if you like it

ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொண்டான். வெளிநாட்டு  பாலை குடித்ததால் தற்பொழுது அவர்களின் இடுப்பு பேரல் போலாகி விட்டது,  பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போகிறான் என்று தமிழக பெண்களை இழிவுப்படுத்தி பேசிய  தி.மு.க-வின் ஆபாச பேச்சாளரை கண்டிக்காமல் முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக லியோனியை நியமனம் செய்து இருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மாவோயிஸ்ட் அனுதாபியான ராஜ் மரியா சூசை என்பவரை தி.மு.க அரசு Tamil Nadu Public Service Commission பதவியில் அமர்த்தி இருப்பது மக்கள் மத்தியில் மீண்டும் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மரணம் அடைந்த  ‘நகர்ப்புற நக்சலும்’  பாதிரியாருமான ஸ்டான் சுவாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் இந்த ராஜ் மரியா சூசை எனவும், தமிழகத்தை கிறிஸ்தவ நாடாக மாற்ற தி.மு.க அரசு முயல்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://thecommunemag.com/is-dmk-christianizing-tamil-nadu/amp/#.YPPqktXgiZY.twitter


Share it if you like it