காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி விட்டது – மத்திய அமைச்சர் உருக்கம்.!

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி விட்டது – மத்திய அமைச்சர் உருக்கம்.!

Share it if you like it

இந்திய வரலாற்றில் முதல் அருந்ததியர் சமுதாய மத்திய இணை அமைச்சர் என்ற பெருமையை பெற்ற என்னை, பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி அவர்கள் அறிமுகம் செய்து வைக்க முயன்றபோது அதை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தடுத்து விட்டனர் இது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் அவர்கள் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it