ஹிந்து மத தலைவர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தால். உடனே அவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். ஆனால் இரு சமூகங்கள் இடையே மோதல்கள் ஏற்படும் வண்ணம், மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியார் பேசியதற்கு அவர் மீது எப்பொழுது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும், சட்டம் தன் கடமையை செய்யுமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோவை – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் ஆயிரக்கணக்கான இந்துமுன்னணி தொண்டர்கள் ஆர்பாட்டம்..
கோவில் இடிப்பு சம்பவங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அராஜகம் ஊழியர்கள் கைதுhttps://t.co/GX98XBgNTj
— Hindu Munnani (@hindumunnaniorg) July 16, 2021
சென்னை பேசின்பிரிட்ஜ் செல்லும் வழியில் 150 ஆண்டு பழமையான பூமாரியம்மன் கோவிலை
ரயில்வே&மாநகர காவல் துறை இணைந்து இடிக்கத் துவங்கினர்.தகவல் தெரிந்தும்பொறுப்பாளர்கள் விரைந்துகோவில் இடிப்பதை தடுத்து நிறுத்தினர்.#சென்னை #கோவில்இடிப்பு#பூமாரியம்மன்#பேசின்பிரிட்ஜ்#இந்துமுன்னணி pic.twitter.com/TsAOIdoRQt— Hindu Munnani (@hindumunnaniorg) July 17, 2021
கோவை கோவில்கள் இடிக்கப்பட்ட இடத்தை துறவியர், மடாதிபதிகள் மற்றும் மாநிலத் தலைவர் பார்வையிட்டனர். பிறகு அனைவரும் சேர்ந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது…#கோவில்இடிப்பு#கோவை#இந்துமுன்னணி#மடாதிபதிகள்#SaveTemples#கோவில்அடிமைநிறத்து pic.twitter.com/smoezuItWV
— Hindu Munnani (@hindumunnaniorg) July 20, 2021