கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பேரூராட்சியில் உள்ள சர்ச்சில், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா அவர்கள், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், BJP MLA எம்.ஆர் காந்தி, மற்றும் பாரத மாதா குறித்து மிகவும் தரம் தாழ்ந்த வகையில் விமர்சனம் செய்து இருந்தார்.
மதவெறி பிடித்த கிறிஸ்தவ பாதிரியாரின் பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது. ஆனால் ஜார்ஜ் பொன்னையாவுக்கு முட்டு கொடுக்கும் விதமாக வி.சி.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான வன்னியரசு தனது கருத்தை தெரிவித்து இருந்த நிலையில். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்ததற்கு குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.
இதைதான் எதிர்பார்த்தோம்…
இனியாவது இந்த காங்கிரஸ் கட்சியை தூக்கிப்பிடிக்கும் இந்துக்களுக்கு புத்தி வருமா என்று கேட்டால் …. வாய்ப்பே இல்லை.. pic.twitter.com/Ut6MJUlfH4— ॐ ஈசன் மகள் ॐ 🇮🇳 (@Queen_of_boon) July 25, 2021