எங்க கிட்ட 4 MLA இருக்காங்க… விசிகன்னா மாஸ்க் போடணுமா..? காவலர்களிடம் கொதித்தெழுந்த தம்பி..!

எங்க கிட்ட 4 MLA இருக்காங்க… விசிகன்னா மாஸ்க் போடணுமா..? காவலர்களிடம் கொதித்தெழுந்த தம்பி..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு கழக கண்மணிகள் செய்யும் சேட்டைகள் அட்டூழியங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஒருபுறம் என்றால், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் செய்யும் கூத்துக்கள் அதை விட அதிகமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து முககவசம் மற்றும் ஹெல்மெட் அணியாமல் சென்ற வி.சி.க கட்சியை சேர்ந்தவரின் இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் நிறுத்தி அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து கொதித்தெழுந்த தம்பி நான் யார் தெரியுமா? என்று காவல்துறையினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it