தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக தி.மு.கவின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரான பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு அண்மையில் நியமனம் செய்தது. இதற்கு மூத்த அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், உட்பட பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தமிழக அரசிற்கு தெரிவித்து இருந்தனர்.
அவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், லியோனியை தமிழக முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்தார். அதனை தொடர்ந்து மாவோயிஸ்ட் அனுதாபியான ராஜ் மரியா சூசை என்பவரை தி.மு.க அரசு Tamil Nadu Public Service Commission பதவியில் அமர்த்தியது. இதற்கும் தமிழக மக்கள் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில் மரணம் அடைந்த ‘நகர்ப்புற நக்சலும்’ பாதிரியாருமான ஸ்டேன் சுவாமியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் இந்த ராஜ் மரியா சூசை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனை தொடர்ந்து கள்ளக் காதலுக்கு புது விளக்கம் கொடுத்த சுப.வீ-க்கு தமிழ்நாடு பாடத்திட்ட நிறுவன அறிவுரைக் குழு உறுப்பினராக தமிழக அரசு நியமித்து இருப்பது ஏன்? என்று தமிழக அரசை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அடேங்கப்பா, முதல லியோனி
அப்பறம் பாதரியார் இப்பம் கடவுள் எதிர்ப்பு கோஷ்டி..
மாணவர்கள் வரும்காலம் pic.twitter.com/vmvED6VdlJ— முஹம்மது அத்தாவுல்லா (@mohamedathau) July 27, 2021
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தலைவர்….
"திண்டுக்கல் ஐ லியோனி" pic.twitter.com/rZoC2TU7gN
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) July 7, 2021
முதலிரவு ஆராய்ச்சியாளர் தான்
தமிழக பாடநூல் கழகத்தின் தலைவரா
விளங்கும் தமிழக பாடநூல் கழகம் 🤦#விடியல்_பரிதாபங்கள்
pic.twitter.com/tFXMRGpp5a— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) July 7, 2021
https://thecommunemag.com/is-dmk-christianizing-tamil-nadu/amp/#.YPPqktXgiZY.twitter