தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு ஹிந்து மத உணர்வுகளையும், ஹிந்து வழிபாட்டு முறைகளையும் மெல்ல, மெல்ல, அழிக்கும் நோக்கில் தற்பொழுதைய விடியல் அரசு மிக தீவிரமாக இறங்கியுள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
இந்நிலையில் ஆடிமாத திருவிழாவில் குழந்தைகளுக்கு அலகு குத்துதல், தீ சட்டி எடுத்தல், போன்ற செயல்களில் ஈடுபட்டால் குழந்தையின் பெற்றோர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படும் என்று குடியாத்தம் போலீஸ் Sub- Division DSP தெரிவித்துள்ளார்.
”மொஹரம்” பண்டிகை அன்று தங்களது உடலில் ரத்தம் வரும் வகையில் கத்தி போடும் இஸ்லாமிய பெருமக்கள் மீது வழக்கும் போடு துணிச்சல், தெம்பு, திராணி, தமிழக அரசிற்கு உண்டா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#moharam காட்டுமிராண்டி தனத்தின் உச்சக்கட்டம் #மொஹரம் ஷியா பிரிவு #மூடநம்பிக்கை ஒழிப்பதே நோக்கம் #பெரியார் pic.twitter.com/ZsHE5jKXLa
— Vignesh (@tnrvicky) September 21, 2018
கர்நாடகா: #மொஹரம் பண்டிகையின் போது சூடான சாம்பலின் மீது ஒரு வயது குழந்தையை படுக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது @sunnewstamil pic.twitter.com/rj9sD370Te
— Sun News (@sunnewstamil) October 1, 2017
ஆன்மீக வாதிகளுக்கு பொற்காலம்..! – அமைச்சர் திரு.சேகர்பாபுவுக்கு மாநிலச் செயலாளர் கேள்வி..!#இந்துமுன்னணி#அறநிலையத்துறை#சேகர்பாபு#திமுக pic.twitter.com/FcxFEtPwzc
— Hindu Munnani (@hindumunnaniorg) July 30, 2021