ஸ்டாலினுக்கு அடுத்து தி.மு.க-வின் தலைமை இடத்திற்கு கனிமொழி வருவார் என்று அவரின் தீவிர ஆதரவாளர்கள் உட்பட பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், உதயநிதி-யின் வருகையை பொறுத்துக் கொள்ள முடியாத கனிமொழி சவுக்கு சங்கர் போன்றவர்கள் மூலமாக கட்சிக்கு எதிராகவும், உதயநிதிக்கு எதிராகவும் கருத்து தெரிவிக்குமாறு சவுக்கு சங்கர் போன்ற சில்லறை போராளிகளை தூண்டி விடுவதாக பலர் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சவுக்கு சங்கர் தெரிவித்து இருக்கும் பகீர் குற்றச்சாட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக தேர்தல் செலவுக்கு 200 கோடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி
வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி மோசடி ஆதாரத்துடன் கூறும் சவுக்கு சங்கர் தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்குமா ??#CarpetedCorporateDMK pic.twitter.com/qza3byZHr7
— 😇 (@Nallavan6666) August 5, 2021
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. பணத்தை திருப்பி தந்து விட்டதை அடுத்து வழக்கு ரத்து!
திருடி மாட்டிக் கொண்டால் அதை உரியவர்களிடம் கொடுத்துவிடுங்கள் தண்டனை இல்லை?இது என்ன மாதிரி தீர்ப்பு!
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) August 6, 2021
கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? pic.twitter.com/D9eQ4fSGDl
— Savukku_Shankar (@savukku) October 5, 2020
#அதிமுகவில் இருந்தால் ஊழல்வாதி… #திமுக சென்றால் நிரபராதி…👌
According to #நெஞ்சிக்கு_நீதி second law…👌👌👌
வாழ்த்துக்கள் அமைச்சரே😂#மங்களஇசை_கேட்டநாள் pic.twitter.com/231wOedftO— 🎈லல்லு🎈 (@Lallu_twitz) August 7, 2021
— Vechu Senjing (@vechusenjing) August 7, 2021