தி.மு.க நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களின் அலுவலங்களில் மட்டுமே காட்சியளித்து வந்த உதயநிதியின் புகைப்படம், தற்பொழுது தி.மு.க MLA, MP-க்களின் அலுவகங்களில் இடம் பெற்று உள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் இன்று வரை வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து உதயநிதியின் புகைப்படம் சமீபத்தில் தலைமை செயலகத்தில் இடம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் பட்ஜெட் ஆரம்பிக்கும் முன் தி.மு.க-வின் மூத்த தலைவர்கள், எம்,எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், என்று வரிசையாக வந்து உதயநிதி ஸ்டாலினிடம் வணக்கம் வைத்து உள்ளனர். வயதில் மூத்தவர்கள் தமக்கு வணக்கம் தெரிவிக்கும் பொழுது துளியும் மரியாதை கொடுக்காமல், அமர்ந்து கொண்டே பதில் வணக்கம் தெரிவித்து உள்ளார் உதயநிதி. இது தான் சுயமரியாதை மற்றவர்களுக்கு போதிக்கும் கட்சியா? என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
உதயநிதிக்கு வரிசைகட்டி வணக்கம் தெரிவித்த திமுக உறுப்பினர்கள்#NewsJ #TNBudget #DMK pic.twitter.com/bdsdfjmvq1
— NewsJ (@NewsJTamil) August 13, 2021
சேகர்பாபு நிலைமைய பாத்தியா😁
இதான் கொத்தடிமை கழகம் 🖤❤ pic.twitter.com/RitwZnvizv
— Dr .Ethi 🎈 (@bogan_off) June 22, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021
தலைமை செயலகத்தில் இந்த புகைப்படம் என்றால் பட்டத்து இளவரசர் புகைப்படம் வைத்ததின் நோக்கம் ?
ரூ200 ஊபீஸ் மற்றும் பரம்பரை கொத்தடிமைகள் இப்போ வந்து கம்பு சுத்துவாங்க பாரு.#பரம்பரைகால்நக்கிகள் @AIADMKOfficial @arivalayam @mkstalin #udhyanidhi pic.twitter.com/9aROa1detb— Kovai Sathyan (@KovaiSathyan) July 16, 2021