தாலிபான்கள் போராளிகள் என்று இஸ்லாமியர்கள் அறைகூவல் விட வேண்டும்  – இயக்குனர் அமீர்…!

தாலிபான்கள் போராளிகள் என்று இஸ்லாமியர்கள் அறைகூவல் விட வேண்டும்  – இயக்குனர் அமீர்…!

Share it if you like it

மனித தன்மையற்ற தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கவிழ்த்து அந்நாட்டை இன்று மெல்ல மெல்ல கைப்பற்றி வருகின்றனர்., இதனால் அந்நாட்டை சேர்ந்த அப்பாவி மக்கள் பலர் பாகிஸ்தான், ஈரான், இந்தியா, என்று அடைக்கலம் தேடி ஒடும் அவலநிலை உள்ளது.

உலக நாடுகளே தாலிபான்களின் கொடுமையான ஆட்சிக்கு எதிரான மனநிலையில் இருந்து வரும் இச்சூழலில் பிரபல திரைப்பட இயக்குனரும், நடிகருமான அமீர் தாலிபான்களுக்கு ஆதரவாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி.

  • பெண்கள் ஆண்களின் துணையுடன் மட்டுமே வெளியே வர வேண்டும்.
  • சுண்டு விரல் கூட வெளியே தெரியாத படி ஆடை உடுத்த வேண்டும், மீறினால் சவுக்கடி அல்லது மரண தண்டனை.
  • பெண் குழந்தைகள் படிக்க கடும் தடை.
  • பெண்களின் விருப்பம் இல்லாமல் அவர்களை அடிமைப்படுத்தி, கடும் சித்ரவதை செய்து அவர்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமை.
  • மிக கொடூரமான காட்டு மிராண்டிகள் இந்த தாலிபான்கள் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image

Image

 

The Taliban's bravest opponents | Salon.com
சட்டத்தை மீறும் பெண்களுக்கு மரண தண்டனை


Share it if you like it