மத்திய அரசு, மோடி, பா.ஜ.க மற்றும் ஹிந்துக்களை விமர்சனம் செய்யும் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பது, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், செய்யும் தவறுகளுக்கு முட்டு கொடுக்கும் வகையில் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவது என குணம் ஆகாத குணசேகரன் இன்று வரை செயல்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு வரை தாலிபான்களை நல்லவர்கள் போல் ஒரு பொய் பிம்பத்தை மக்கள் மத்தியில், உருவாக்க முயற்சி செய்து விட்டு இப்பொழுது தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்!! என்று சன் ஊடகம் தற்பொழுது உண்மையை செய்தியை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், இணையதளவாசிகள், வழக்கம் போல தங்களின் கடும் விமர்சனத்தை சன் நியூஸ்-க்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யோவ் நீ வழக்கமாக தாலிபானுக்கு முட்டு கொடுத்து தானே செய்தி போடுவ.என்ன உன் டோன் மாறியிருக்கு, என்.ஐ.ஏ எதுவும் ஊமை குத்து குத்திட்டாங்களா.
— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) August 18, 2021
தலிபான்களின் சாகசங்கள்தான போடனும்
பயப்படுறியா குமாரு!
— சிலாக்கோலு (@vigneshRpmk) August 18, 2021
அமைதியை நிலை நாட்டவே நாங்கள் ஆயுதம் எடுத்தோம் -தலிபான்ஸ்
மயான அமைதி தானே !! pic.twitter.com/nvZHAspPwG
— Megalai 🎶🇮🇳 (@megutweetz) August 19, 2021
https://twitter.com/MajorSimhan/status/1427998386964156420/photo/1
என்னடா திமுக கூலிபான்களா.. மாறுவேஷமாடா நாதரிகளா
— Garudaa🇮🇳 (@Garudaa_6585) August 18, 2021
Taliban just released their National Anthem (Teaser) 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻pic.twitter.com/nUwRBi4Myy
— साहिल_unapologetic 🇮🇳 (@Sahil_k90) August 17, 2021
எங்க நாட்டுகாரங்களே எங்களுக்கு பயந்து ஓடிட்டு இருக்கானுங்க இவனுங்க எதுக்கு எங்களுக்கு சப்போர்ட் பண்றனுக..😆🤣 pic.twitter.com/rVBIjDK2mf
— Bala Alagankulam 🇮🇳 (@Bala_Alagai) August 18, 2021
தத்தியாரே நல்லாயிருக்கீங்களா ???
உங்கள மாதிரி நாங்களும் ஆட்சியை புடிச்சிட்டோம்… pic.twitter.com/KGwIfBDTqQ— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) August 18, 2021
— Narasimhan Varadharajan 🇮🇳🚩🕉️🙏🏽 (@MajorSimhan) August 18, 2021
தலிபான்கள் என தகவல்…
பெண்ணுரிமை? pic.twitter.com/rG7IVZvVA6— பித்தன் (@agricultural78) August 17, 2021
யோவ் நீ வழக்கமாக தாலிபானுக்கு முட்டு கொடுத்து தானே செய்தி போடுவ.என்ன உன் டோன் மாறியிருக்கு, என்.ஐ.ஏ எதுவும் ஊமை குத்து குத்திட்டாங்களா.
— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) August 18, 2021
ஆப்கானின் முன்களப்ஸ் pic.twitter.com/CufemJW24n
— வெட்டி ஆபிசரு (@kannanRpg) August 18, 2021
குழந்தை போல் மனமுடைய அறப் போராளிகள் அவுங்க விளயாடிட்டு விளயாட்டுப் பொருட்கள எரிச்சு குதூகுலமா இருக்காங்க.. சன் நியூஸ் NIA பத்தி பயப்படாதீங்க. நீங்க தொடரலாம் .ஆனாலும் ரெண்டு பேரு வந்து சப்போர்ட் பண்ணியிருக்கான் பாருங்க அவங்களுக் காகவாவது "மாணவர்கள" பத்தி நல்லா எழுதுங்க.
— Ltvnarayanan (@ltvnarayanan) August 19, 2021
ஏன்டா..சன்நியூஸ் நாதாரி நாயே
நேற்று தான் தாலிபான்கள்
சொட்டு ரத்தம் சிந்தாமல் ஆட்சியை பிடித்தார்கள்,
அசால்டாக ஆட்சிக்கு வந்து
விட்டார்கள் என்று செய்தி வெளி
யிட்டாய்? இன்று அட்டூழியம்
என்கிறாய்? என்னடா..என்ன?— ராஜபார்வை (@MUTHUMAINTHAN) August 18, 2021
ஏம்பா நீதான் பேசுறியா நேத்து ஆஊன்னு புகழ்ந்துட்டு இப்ப மாத்தி பேசுறயே என்ஐஏ ரெய்டு வந்துடுச்சா
— Maruthi (@maruthi_2010) August 18, 2021
என்ன கொஞ்சம் ஹார்ஸ்ஸா தாலிபானகள பேசுறான்..சன் டிவி காரண் அவ்ளோ நல்லவன் இல்லையே.. தாலிபான்களுக்கு மசாஜ் பண்றமாறில பதிவு போடுவான்.. அதுதான் இங்க இருக்கிற தமிழக கூலிபான்களுக்கு பிடிக்கும்
— ராமன் தமிழ் இந்து 🇮🇳🇮🇳 (@RamS7557) August 19, 2021
வாவ், நேத்துதானேடா தலிபான்கள் எப்படி குழந்தைகள் மாதிரின்னு உச்சி மோந்தீங்க..இப்ப என்னாச்சி?
— RK (@RK66988742) August 18, 2021
https://twitter.com/Vidiyalstalin/status/1428032232657022982/photo/1
என்னடா இது ஓவர் நைட்ல உங்க கருத்த மாத்தீட்டீங்க.
ஆட ஒருவிசயம் ஆர் எஸ் பாரதி சொல்ற கருத்து நூறு சதம் உண்மை அது ஊடகமா இருந்தலும்,நீதிபதியா இருந்தாலும்.— Thirunavukkarasu Ramanathan (@Thiruna96179014) August 18, 2021