ஆப்கானை தாலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்குள்ள பெண்கள், பெண் குழந்தைகளின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி கொண்டே செல்வதை உலக நாடுகள் வேதனையோடு இன்று வரை பார்த்து கொண்டு இருக்கிறது. அப்பாவி மக்கள், முதியோர்கள், அண்டை நாடுகளின் எல்லைகளிலும் விமான நிலையங்களிலும் காத்து கிடக்கும் அவலநிலை தற்பொழுது உருவாகியுள்ளது.
பா.ஜ.க ஆளும் மாநிலங்கள், பாரதப் பிரதமர் மோடி, மத்திய அரசு, என்றால் உடனுக்கு உடன் தலைப்பு செய்தி வாசிக்கும் சீமான், வேல்முருகன், திருமா, அமீர், போன்றவர்கள் இச்சமயம் வரை தாலிபான்களின் அட்டூழியத்திற்கு எதிராக இன்று வரை குரல் கொடுக்காதது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
A few years back Director Ameer at a PFI meeting was supporting and glorifying the Talibans as freedom fighters and was also asking his fellow Muslim brothers to support and stand by them. pic.twitter.com/TyCRlpiPfH
— Vishwatma 🇮🇳 (@HLKodo) August 15, 2021
எங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றுங்கள்..! அமெரிக்க ராணுவ வீரர்களிடம் கெஞ்சும் தாய்மார்கள்… கண்கலங்கச் செய்யும் வீடியோ#Afghanistan | #Childrens | #KabulAirport | #Talibans pic.twitter.com/NLYkUv87Ex
— Polimer News (@polimernews) August 20, 2021
குழந்தைகளுக்கான ஐஎஸ்ஐஎஸ் மழலையர் பள்ளி https://t.co/Onfe2Hwo2Z
— E Chidambaram. (@JaiRam92739628) August 20, 2021
பாலஸ்தீனத்திற்கு குரல் கொடுப்பவர்கள் தலீபான்களால் கொல்லப்படும் இஸ்லாமியர்கள் பற்றி கவலை படுவதில்லை தலீபான்களை கண்டிப்பதும் இல்லை pic.twitter.com/vUV2QGfAse
— E Chidambaram. (@JaiRam92739628) August 20, 2021
Huge crowd outside #Kabul airport. Everyone wants to get inside the airport in the hope of evacuation and fleeing #Afghanistan . How many of them will get lucky? pic.twitter.com/KwVJQxM4wQ
— Sudhir Chaudhary (@sudhirchaudhary) August 20, 2021
आपके #तालिबानी दोस्तों द्वारा महिलाओं पर इन अत्याचारों के बारे में आपका और आपके पूरे कबीले का क्या कहना है। ?#TalibanIslamistTerrorBack#afghanistanunderattack pic.twitter.com/rLw4kTuI5A
— Tribhovan Kamliya (@tribhovandask) August 17, 2021
தலீபான்கள் பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொண்ட பொழுது https://t.co/QcT6kIEeWA
— E Chidambaram. (@JaiRam92739628) August 18, 2021
With advanced #US 🇺🇸 military weapons #Talibans in #Afghanistan 🇦🇫.#BidenisaFailure #BidenFailure #Taliban #TalibanTakeover #kabulairport #Afganisthan #AfghanistanCrisis pic.twitter.com/Nboz3ldntz
— Hindustani Suvam (@Hindustan07) August 20, 2021
ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேறுவதை தடுக்க தலீபான்கள் துப்பாக்கி சூடு https://t.co/hyXqKCQkXJ
— E Chidambaram. (@JaiRam92739628) August 20, 2021
காபூல் ஏர் போர்ட் வெளியே துப்பாக்கி சூடு https://t.co/T54fCsXmII
— E Chidambaram. (@JaiRam92739628) August 20, 2021