ஆப்கன் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, அவர்களின் அடக்கு முறைக்கு பயந்து உள்நாட்டு மக்களே தெறித்து ஓடும் அவல நிலையை கண்டு ஒட்டு மொத்த உலக நாடுகளுமே இன்று வரை தனது வருத்தத்தையும், வேதனையையும், தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
தாலிபான்களின் கொடூர குணத்திற்கு அஞ்சி பெண்கள், பெண் குழந்தைகள், தற்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வரும் இவ்வேளையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் தாலிபான்களுக்கு முட்டு கொடுக்கும் விதமாக பேசியா காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
#மோடியை முட்டாள் என்றும் #தலிபான்கள் புனிதபோராளிகள் என்றும் அவர்களின் வெற்றியை இங்குள்ள மக்கள் வயிறு எரியும் வகையில் #முஸ்லிம்கள் கொண்டாட வேண்டும் என இந்த வீடியோவில் @MoulanaQasimi கூறியுள்ளான்
நண்பர்களே ஜார்ஜ் பொன்னையாவை போல இவனையும் #கைது செய்யும் வரை இதை அதிகமாக RT செய்யவும் pic.twitter.com/Rd3KxN6Cd7
— நாம் இந்தியர் (@desiyavathi) August 19, 2021