தி.மு.க அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் திருமண நிகழ்ச்சியில். கொடிக்கம்பம் நடும் பணியில் 13-வயது உடைய தினேஷ் என்னும் சிறுவன் ஈடுபட்ட பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்நிலையில் புதிய தலைமுறை ஊடகத்தின் நெறியாளர் கார்த்திகேயன் ஏற்பாடு செய்த ஊடக விவாதத்தில் மூத்த பத்திரிகையாளர் சத்யாலயா ராமகிருஷ்ணன். ’தினேஷ் மரணம் குறித்து நெறியாளரிடம் கேள்வி எழுப்பிய பொழுது தி.மு.க-விற்கு மிகச் சிறப்பாக கார்த்திகேயன் முட்டு கொடுத்து உள்ளார் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எலேய் @karthikeyannews
மொரட்டு முட்டுரா..! 😂😂 pic.twitter.com/AsPeBF9pQg— பகுத்தறிவு 🔥 சித்தர் 2.0 🦁 (@RajucuteK) August 25, 2021
ஆளுங்கட்சியின் விளம்பர மோகத்தால் உயிரிழந்த சகோதரி சுபஸ்ரீ-ன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.
நம்முடைய ஆறுதல்கள் அவர்களை தேற்றாது என்றபோதிலும், உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் பேனர் வைக்கப்படாது என்று தாக்கல் செய்த பிரமாண பத்திர உறுதிமொழியையே என் ஆறுதலாக கூறினேன் pic.twitter.com/EiRrXNQdhb
— M.K.Stalin (@mkstalin) September 18, 2019