போராடி கைதான இந்துக்களுக்கு சாப்பாடு, தண்ணீர், கூட கொடுக்காத அவலம்..! இது அனைவருக்குமான அரசா? ஹிந்து விரோத போக்கு அரசா?
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என இன்று சட்டசபையை முற்றுகை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்து அடைத்து வைத்த உள்ள இடத்திற்கு நேரில் சென்று பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்களுக்கு எப்பொழுது உணவு, தண்ணீர் கொடுப்பீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காவல்துறை உயர் அதிகாரி திமிராக பதில் அளித்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்துக்கள் போராடி கைதானால் மாலை வரை சாப்பாடு தண்ணீர்கூட கொடுக்காமல் அடைத்துவைக்கும் @mkstalin அரசு.
சாப்பாடு எப்போ வரும் னு தெரியாது என்று திமிராக பதில் அளிக்கும் AC R. சரவணன் ! pic.twitter.com/7MytKWiYGk
— A.Ashvathaman (@asuvathaman) August 31, 2021
விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் சட்டசபை முன்பு போராடி கைதாகிய பெண்கள் குழந்தைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட அனைவருக்கும் சாப்பாடு , தண்ணீர் கூட வழங்காமல் இப்போதுவரை வஞ்சித்து வருகிறார்கள்.அதை கேட்டால்,"சாப்பாடு எப்போ வரும்னு தெரியாது"என்று சொல்கிறார் AC R.சரவணன். @mkstalin pic.twitter.com/v0Tdms8CAC
— A.Ashvathaman (@asuvathaman) August 31, 2021
விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்கள் சென்னையில் சட்டசபை முற்றுகை விநாயகர் உடன் நூற்றுக்கணக்கானோர் கைது தமிழக அரசே விநாயகருக்கு தடையை நீக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்காதே. pic.twitter.com/ox68E5ZtQc
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) August 31, 2021