விளம்பர முதல்வரின் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டாமல். தி.மு.க-வின் மு.க பணியாளர்கள் மற்றும் ஒத்து ஊதும் ஊடகங்கள் ஸ்டாலின் மற்றும் உதயநிதிக்கு இன்று வரை மிகச் சிறப்பாக முட்டு கொடுத்து வருவதை தமிழக மக்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் விநாயகர் சதுர்த்தி பற்றி கூறியதாவது.
தி.மு.க அரசு விநாயகரைக் கையில் எடுத்து அரசியல் செய்தால், அதே விநாயகர் தி.மு.க அரசு முடிவுக்கு வருவதற்கு முடிவுரை எழுதுவார்’ என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.
தி.மு.க-விற்கு தொடர்ந்து முட்டு கொடுக்கும் நியூஸ் – 7, பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய வார்த்தையை எவ்வாறு திரித்து செய்தியாக வெளியிட்டுள்ளது என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
#NEWSUPDATE | அண்ணாமலை கண்டனம்https://t.co/WciCN2AH8n | #Vinayagarchathurthi | #BJP | #Annamalai | #Tamilnadu | #News7tamilUpdates | #News7tamil | @annamalai_k pic.twitter.com/sfDPWqyBWL
— News7 Tamil (@news7tamil) September 1, 2021
விநாயக சதுர்த்தி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தினால், திமுக ஆட்சி அகற்றப்படும் – தலைவன் திரு @annamalai_k வேற ரகம் 💥💥💥 @CTR_Nirmalkumar @iNandhu_Slm @Bhairavinachiya @shivaji_sha pic.twitter.com/4ddxj6qwSB
— Vishva nathan (@vishva_tnbjp) September 1, 2021
விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கும்பிட விடியல் அரசு அனுமதி-செய்தி..
நம்மளை என்ன திமுககாரன்னு நினைச்சிட்டானுகளா யாருக்கும் தெரியாம வீட்ல சாமி கும்பிட சொல்றானுக…??! pic.twitter.com/eOJ8tEvFdl
— Pandidurai (@Pandidurai274) September 2, 2021
"விநாயகர் தி.மு.க அரசுக்கு முடிவுரை எழுதுவார்" – தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!#Annamalai #Bjp pic.twitter.com/VDxUneX0Gc
— @JuniorVikatan (@JuniorVikatan) September 1, 2021
இதுதான் அந்த கார் செல்ல முடியாத பாதையா ராஜா??
பார்த்து பக்குவமா ஊது வாய் வலிக்க போகுது pic.twitter.com/WXBs3wcd84
— Saravanakumar(AsK) (@saraditoo7) June 9, 2021
சில நாட்களாக தமிழக ஊடகங்களின் நிலை pic.twitter.com/5IehNg1ens
— திண்டுக்கல் அலாவுதீன் (@AlaudeenSyed7) May 28, 2021
டவுட் : இந்தியாவிலே முதன் முறையாக ஆட்டோவில் சென்ற அமைச்சர்கள்.. இப்படி இல்ல போடனும்?? pic.twitter.com/ZuBaxhdsPD
— ARUNURA (@M_A_Mooppar) June 9, 2021