விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு கருத்து தெரிவித்து இருப்பது திட்டமிட்ட ஹிந்து விரோத போக்கு என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரபல திரைப்பட இயக்குனர் பேரரசு தனது டுவிட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி குறித்து கூறியதாவது.
பள்ளிக்கூடம்,தியேட்டர், மெரினா போன்ற பொது இடங்களுக்கு தடை நீங்கியபோது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல! சில கட்டுப்பாட்டுகளுடன் விழாவிற்கு அரசு அனுமதிக்க வேண்டும்! இல்லையென்றால் யாரையும் எங்கேயும் கூட விடாதீர்கள்!
பள்ளிக்கூடம்,தியேட்டர், மெரினா போன்ற பொது இடங்களுக்கு தடை நீங்கியபோது, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல!
சில கட்டுப்பாட்டுகளுடன் விழாவிற்கு அரசு அனுமதிக்க வேண்டும்!
இல்லையென்றால் யாரையும் எங்கேயும் கூட விடாதீர்கள்!— PERARASU ARASU (@ARASUPERARASU) September 2, 2021