கொரோனா-வை காரணம் காட்டி தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு தடை விதிக்க முயற்சி செய்கிறது. ஆனால் இதன் பின்னால் மதமாற்று மாஃபியாக்கள் மிகப் பெரிய சதி உள்ளதாக பா.ஜ.க மூத்த தலைவர் அஸ்வத்தாமன் அவர்கள் பகீர் தகவல் தெரிவித்து இருப்பது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"Ganesha Chathurthi" is associated with the consciousness of the people !
சாதி கடந்து தெருகூடி கொண்டாடுகிற ஒரு உணர்வுபூர்வமான விழா ! @JPNadda @blsanthosh @annamalai_k @KesavaVinayakan@jsaideepak @JSKGopi @mediyaannews @OpIndia_com @kesavaessar pic.twitter.com/I4Juo12iKx
— A.Ashvathaman (@asuvathaman) September 3, 2021
Be a Tamilan, Do worship Tamil Gods ! Do celebrate Tamil God Ganesha !
அடுத்து வருவாங்க, விநாயகர் தமிழ்கடவுள் இல்லைனு , "அறிவுக்குறைபாடு உடைய அன்னிய நாட்டு சித்தாந்திகள்" !
அதற்கான விளக்கத்தையும் இப்போவே கொடுத்திருவோம் ! pic.twitter.com/Afi1oDUt3e
— A.Ashvathaman (@asuvathaman) September 3, 2021
கழுத்தில் போட்ட தாலியை கூட அடமானம் வைத்தது
விநாயகர் சிலை செய்கிறோம்எந்த உதவியும் செய்யாத தமிழக அரசு
சிலை உற்பத்தி கடைகளை ஆக்கிரமிச்சு பூட்ட சொல்வது ஏன்
ஏழைகளின் கண்ணீர் கேடுகெட்ட அரசு pic.twitter.com/fNbeqEM0Q4
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 1, 2021