லவ்ஜிகாத் செய்தால் இவ்வளவு பணமா? பகீர் காணொளி வைரல்!

லவ்ஜிகாத் செய்தால் இவ்வளவு பணமா? பகீர் காணொளி வைரல்!

Share it if you like it

முஸ்லீம்கள் எப்படி லவ் ஜிகாத் செய்கிறார்கள் என கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் பேசியிருக்கும் காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

மதமாற்றம் என்பது ஒரு தேசிய அபாயம். அந்த வகையில், அப்பாவி ஹிந்துக்களுக்கு உதவி செய்கிறோம் என்கிற பெயரில் கிறிஸ்தவ மிஷநரிகள் தொடர்ந்து மதமாற்றம் செய்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க, லவ்ஜிகாத் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றொரு புறம் அப்பாவி பெண்களை குறி வைத்து மதமாற்றம் செய்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், இலங்கைக்கு மதமாற்றம் செய்ய சென்ற கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் லவ்ஜிகாத் கொடுமை குறித்து இவ்வாறு பேசியிருக்கிறார் ;

லவ்ஜிகாத் எனும் காரியத்தை பணத்தை வைத்து சாதிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அதில், பாதிக்கப்பட்ட பெண்களை எனக்கு நன்கு தெரியும். அதனை, செய்வதற்கு என்ன? செய்கிறார்கள் என்பதை நான் கூறுகிறேன். எல்லாவற்றிலும் அங்கு ஒன்றுமாக இங்கு ஒன்றுமாக நடைபெறுகிறது. சில, இடங்களில் மிக தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு முஸ்லீம், ஹிந்து பெண்ணையோ அல்லது கிறிஸ்தவ பெண்ணையோ காதலித்தால் அவனுக்கு மூன்றாவது மாதத்தில் அவனுக்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுக்கிறார்கள். இலங்கை மதிப்பில் 5 லட்ச ரூபாய் கிடைக்கும். 6 மாதத்திற்குள் திருமணம் முடித்தால் 12 லட்ச ரூபாய் அவனுக்கு கிடைக்கும். குழந்தை பெற்றுக் கொண்டால் 20 லட்சம் உண்டு. தங்களது, ஜனத்தொகையை அதிகரிக்க லவ்ஜிகாத்தை இஸ்லாமியர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என்ற பகீர் தகவலை தெரிவித்து இருக்கிறார். மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


Share it if you like it