அரசின் உத்தரவை மீறி தெனாவெட்டாக நெடுஞ்சாலையில் சுற்றிய செய்தியாளர் நெல்சன் சேவியர் !

அரசின் உத்தரவை மீறி தெனாவெட்டாக நெடுஞ்சாலையில் சுற்றிய செய்தியாளர் நெல்சன் சேவியர் !

Share it if you like it

கொரோனா நோயிலிருந்து பாதுகாக்க பிரதமர் மோடி நேற்று ஜனதா ஊரடுங்கு உத்தரவை நடைமுறைப்படுத்தினார். அதற்கு பலரும் பொதுமக்களும், பிரபலங்கள்,தொழிலதிபர்கள் என பலரும் வரவேற்று மோடியின் வேண்டுகோளை பின்பற்றினர். இந்நிலையில் நியூஸ் 7 செய்தியாளர் நெல்சன் சேவியர் என்பவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் அரசின் முயற்சியை இழிவுபடுத்தும் வகையில் நெடுஞ்சாலையில் தெனாவெட்டாக தனது இரு சக்கர வாகனத்தில் அமர்ந்துகொண்டு அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அரசின் உத்தரவிற்கு கீழ்படியாத இவரை போன்றவரையெல்லாம் கைது செய்ய வேண்டும் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.


Share it if you like it