Share it if you like it
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக, அறிவிக்க வேண்டும் என்று மக்களின், நீண்ட நாட்கள் கோரிக்கைக்கு தமிழக, முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி, இன்று சட்டசபையில் நாகையில் இருந்து மயிலாடுதுறையை, பிரித்து தனி மாவட்டமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it