கொரோனா தொற்றிற்கு உலகமே விழி, பிதுங்கி விழித்து நிற்கிறது. இக்கொடிய நோய் தொற்றிற்கு, பலர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தனது, ஆதிக்கத்தை விரிவுப்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகள் தங்கள் மக்களை, காக்க கடுமையாக போராடி வருகிறது.
தாய்லாந்து நாட்டில் இதுவரை 1,200-க்கும், மேற்பட்ட மக்கள் கொரோனா, பாதிப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை, பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரதம் முதல் பல்வேறு நாடுகள் மக்களோடு நெருங்கிய தொடர்பில் உள்ளது. ஆனால் மக்களோடு மக்களாக இருக்க வேண்டிய, தாய்லாந்து இளவரசர் மகா வஜிரலொங்கோன், கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க. ஜெர்மனியின் ஜீக்ஸ்-ஸ்ப்லிட்ஸ், மலையடிவாரத்தில் உள்ள, நட்சத்திர விடுதியில் 20 அழகிகளுடன், கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுப்பட்டு, தாத்தா அழகிகளுடன் கோலி விளையாடி இருப்பது.
அந்நாட்டு மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அரச குடும்பத்தை விமர்சித்தால், 15 ஆண்டுகள் சிறை தண்டனை என்பது அந்நாட்டு சட்டம் ஆகும். தமிழகத்தில் வெள்ளம், ஏற்பட்டு மக்கள் துயரத்தில், இருந்த பொழுது ஒரு, கட்சி தலைவர் குடும்பத்துடன் சுற்றுலா சென்றும், படகு சவாரி செய்து மகிழ்ந்ததை, அவ்வளவு எளிதில் மக்கள் மறந்திருக்க, முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.