Share it if you like it
- கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பிரதமர் மோடி பல முன்னணி மருத்துவர்களுடன் கலந்தோசித்து ஊரடங்கு உத்தரவை தவிர இதனை கட்டுப்படுத்துவதற்கு வேறு வழியில்லை என்பதனால் உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தினார். இதனை சமூக போராளி என்று சமூக வலைத்தளங்களில் உலா வரும் நந்தினி அவர்கள் அவர் தந்தையுடன் பிரதமரின் ஊரடங்கு உத்தரவை இழிவுப்படுத்தும் வகையில் போலி செய்தியை பரப்பியுள்ளார்.
- மற்ற நாடுகளை தவிர குறைவான எண்ணிக்கையில் தான் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டும் அங்கு தடை உத்தரவை அங்கு இருக்கும் அரசு அமல்படுத்தவில்லை. அதனால்தான் அங்கு அதிக பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இந்தியாவின் இந்த ஊரடங்கு நடவடிக்கைகளை மற்ற நாடுகளின் பிரதமர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். உலக சுகாதார நிறுவனம் கூட இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை பாராட்டி இருக்கிறது. ஆனால் சொந்த நாட்டில் இருந்துகொண்டே சமூக போராளிகள் என்கிற பெயரில் சில தேச துரோகிகள் நம் நாட்டில் உள்ளனர். அவர்களை எல்லாம் கண்டுபிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
World Health Organisation executive director Dr Michael J Ryan on Monday said that India has tremendous capacities and had previously led the world in eradicating two silent killers – Small Pox and Polio. Ryan said that India, like China, India is hugely @narendramodi#WHO pic.twitter.com/xPrMaNmBl9
— Saikiran NaMpEllY (@NSaekiran) March 25, 2020
- நாட்டு மக்களின் நன்மைக்காக மருத்துவர்கள், காவல் துறை அதிகாரிகள், செவிலியர்கள், துப்புரவு தூய்மை பணியாளர்கள் என ஒவ்வொருவரும் நாட்டு மக்களுக்காக போராடி வருகின்றனர். தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காகவும், பணத்திற்காகவும் சிலர் பிரதமரின் நடவடிக்கைளை பற்றி போலியாக செய்தி பரப்புகின்றனர். இதுபோல் போலி செய்திகளை பரப்பிய நந்தினி மற்றும் அவரது தந்தையை கைது செய்து காவல் துறை அதிகாரிகள் சிறப்பாக கவனித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
Share it if you like it