இது எங்கள் நாடு… ஹிந்துக்களே பாகிஸ்தான் ஓடு: ஹிந்துமதம் தோன்றி 200 ஆண்டுகள் ஆகிறது – எஸ்றா. ச(து)ற்குணம்!

இது எங்கள் நாடு… ஹிந்துக்களே பாகிஸ்தான் ஓடு: ஹிந்துமதம் தோன்றி 200 ஆண்டுகள் ஆகிறது – எஸ்றா. ச(து)ற்குணம்!

Share it if you like it

ஹிந்துமதம் குறித்து தி.மு.க.வின் தீவிர ஆதரவாளரான எஸ்றா.சற்குணம் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நனகு அறிமுகமானவர் எஸ்ரா. சற்குணம். இவர், ஹிந்துக்களின் உணர்வுகளையும், வழிபாட்டு முறைகளையும், தொடர்ந்து விமர்சனம் செய்ய கூடியவர். அதேவேளையில், தி.மு.க.விற்கு முட்டு கொடுக்கும் கிறிஸ்தவ மதபோதகர்களின் முன்னோடி. இவர், அளித்த பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், இவ்வாறு கூறியிருக்கிறார் :

ஹிந்து என்ற மதம் உருவாக்கப்பட்டது. இது எங்கள் நாடு, ஹிந்துக்கள் அனைவரும் பாகிஸ்தான் செல்ல வேண்டும் என கூறியிருந்தார். அதேபோல, ஹிந்துமதம் தோன்றி 200 ஆண்டுகள்தான் ஆகிறது என முன்பு ஒருமுறை எஸ்றா. சற்குணம் கூறியிருந்ததாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த காணொளிதான் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it