ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அல்கா லம்பா !

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்த காங்கிரஸ் கட்சியின் செயலாளர் அல்கா லம்பா !

Share it if you like it

  • முன்னாள் ஆம் ஆத்மீ கட்சியின் எம்.எல்.ஏ வாகவும், தற்போது காங்கிரசில் உள்ள அல்கா லம்பா என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் பிரதமரை விமர்சித்து பதிவிட்டிருந்தார். அதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் பிஜேபிக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் உண்மை என்னவென்றால், பாஜகவின் தலைவர்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு சட்டவிரோதமானவர்கள் என்று பதிவிட்டு அதன்கீழ் மோடி ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் ஒரு மேடையில் பேசுவதுபோல் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

blank

  • ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் அல்கா லம்பாவின் ட்விட்டுக்கு பதிலடி தரும் விதமாக ட்வீட் செய்தார். அதில் சட்ட விரோதமானவர்கள் யார் என்பதை உங்கள் வார்த்தைகள் மூலம் அறியமுடியும். உங்கள் வளர்ப்பு உங்கள் மனநிலையால் வெளிப்படுகிறது. நீங்கள் இதை யாருடைய புகைப்படத்தில் எழுதியுள்ளீர்கள், இந்த நாட்டு மக்கள் அவரிடம் வைத்திருக்கும் அன்பை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். உங்களைப் போன்ற சில மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர, நாடு அவருக்கு ஆதரவாக நிற்கிறது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

blank

  • யோகேஷ்வர் தத் அவர்களின் இந்த பதிலை பார்த்த அல்கா லம்பா கோபத்தின் உச்சிக்கு சென்றார். தனது கோபத்தை மீண்டும் ட்விட்டரில் மிக தரக்குறைவாக காட்டினார். அதில், யோகேஸ்வர் தத், உங்கள் தந்தை யார் என்று உங்கள் தாயிடம் கேளுங்கள் ? உங்கள் தந்தையுடன் உங்கள் டி.பியை வைப்பதில் நீங்கள் வெட்கப்படுகிறீர்களா? ஏன் அப்படி ? உங்கள் டி.பியை நீங்கள் வைத்திருக்கும் நபர், உங்கள் தாய் அவர் உங்கள் தந்தை என்று சொன்னால், நீங்கள் அவளுடன் உடன்பட வேண்டும், ஏனெனில் ஒரு தாய் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். நீங்கள் குற்றம் சாட்டியதற்கு எந்த காரணமும் இல்லை. இவ்வாறு மிகவும் கீழ்த்தரமாக பதிவிட்டிருந்தார்.
  • இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்த யோகேஷ்வர் தத் சமூக ஊடகங்கங்களில் நாகரிகமாக நடந்துகொள்ள தெரியாத ஒருவர் தனது தாய் அல்லது பிரதமரின் கண்ணியத்தை கருத்தில் கொள்வார் என்று எதிர்பார்ப்பது மிக அதிகம். மேலும் அல்கா லம்பா காங்கிரஸ் தலைவர் தனது செயல்களுக்கு இழிவானவர். டெல்லி தேர்தலின் போது, ​​அவர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக இருந்தபோது, ​​ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை அறைந்தார். இதுபோல் தொடர்ச்சியான சர்ச்சைகளுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை விட்டு அல்கா லம்பாவின் விலகினார். இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
  • காங்கிரஸ் கட்சியின் ஒரு பதவியில் இருந்துகொண்டு அல்கா லம்பா, ஒலிம்பிக்கில் தங்கம் மற்றும் உயரிய விருதான அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது போன்ற விருதுகளை வாங்கி நம் நாட்டுக்கு பெருமை சேர்த்த ஒருவரை அனைவரும் பார்க்கும் விதமாக அநாகரிகமாக நடந்து கொண்டதற்கு அல்கா லம்பா வெட்கப்படவேண்டும். இதுபோல் கீழ்த்தரமான செயலை செய்த அவர் பகிரங்கமாக யோகேஷ்வர் தத் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் இதுபோல் ஒரு தரங்கெட்ட மனிதர்களை கொண்ட காங்கிரஸ் கட்சியானது தலைகுனிய வேண்டும். இவ்வாறு நெட்டிசன்கள் தனது குமுறல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Share it if you like it