தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம்  !

தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 08-10-2023 காலை 08:30 மணி முதல் 09-10-2023 காலை 08:30 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை) தலா 6;
கொடைக்கானல், கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்) தலா 5;
அழகரை எஸ்டேட், குன்னூர் (நீலகிரி), சின்னகல்லார் (கோவை) தலா 4;
குந்தா பாலம், சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), அமராவதி அணை (திருப்பூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஏற்காடு (சேலம்), கொத்தவாச்சேரி (கடலூர்), பூதலூர் (தஞ்சாவூர்), தேக்கடி (தேனி) தலா 3;
சிவகிரி (தென்காசி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி) வால்பாறை PTO, பெரியநாயக்கன்பாளையம், சின்கோனா (கோவை), கிருஷ்ணகிரி (கிருஷ்ணகிரி), கீரனூர் (புதுக்கோட்டை) தலா 2;
கோத்தகிரி, கெட்டி, பர்லியார், எமராலட், கெத்தை, கிண்ணக்கொரை, ஆதார் எஸ்டேட், உதகமண்டலம் (நீலகிரி), பில்லூர் அணை மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம், அன்னூர், சோலையார் (கோவை), கொடிவேரி (ஈரோடு), ஆத்தூர், கங்கவல்லி (சேலம்), பாலக்கோடு (தர்மபுரி), செங்கம் (திருவண்ணாமலை), பெரம்பலூர் (பெரம்பலூர்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்), கல்லந்திரி (மதுரை), பெரியார் (தேனி) தலா 1.


Share it if you like it