தமிழ்நாடு, புதுச்சேரியில் 25-10-2023 காலை 0830 மணி முதல் 26-10-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பெரியார் (தேனி), கிளானிலை (புதுக்கோட்டை) தலா 6;
கல்லன்றி (மதுரை), அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 5;
நன்னிலம் (திருவாரூர்), களியல், திற்பரப்பு, குழித்துறை (கன்னியாகுமரி) தலா 4;
திருவாடானை (இராமநாதபுரம்), சேர்வலார் அணை (திருநெல்வேலி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), நத்தம் (திண்டுக்கல்) தலா 3;
தலைஞாயர், திருக்குவளை (நாகப்பட்டினம்), வாடிப்பட்டி (மதுரை), பெரியகுளம், பெரியகுளம் AWS (தேனி), வெம்பக்கோட்டை (விருதுநகர்), அன்னவாசல் (புதுக்கோட்டை), சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி (சிவகங்கை), சேரன்மகாதேவி (திருநெல்வேலி (திருநெல்வேலி), புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 2;
மயிலாடுதுறை (மயிலாடுதுறை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), சத்தியார், ஆண்டிப்பட்டி (மதுரை), சிவகாசி (விருதுநகர்), நகுடி (புதுக்கோட்டை), நாலுமுக்கு, பாபநாசம் (திருநெல்வேலி), கோவில்பட்டி AWS, கழுகுமலை, ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), வால்பாறை PTO (கோவை) தலா 1.
தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !
Share it if you like it
Share it if you like it