தமிழ்நாடு, புதுச்சேரியில் 05-11-2023 காலை 0830 மணி முதல் 06-11-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தென்காசி (தென்காசி) 12; ஆயிக்குடி (தென்காசி) 10; ஏழுமலை (மதுரை) 9; திருத்தணி (திருவள்ளூர்) 7;
இராஜபாளையம் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்) தலா 6;
மேட்டுப்பாளையம் (கோவை) 5;
தேவகோட்டை (சிவகங்கை), அரக்கோணம் (இராணிப்பேட்டை), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 4;
தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), வாலாஜா (இராணிப்பேட்டை), திருத்தணி PTO (திருவள்ளூர்), ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கொடைக்கானல் படகு குழாம், நிலக்கோட்டை (திண்டுக்கல்), மலையூர் (புதுக்கோட்டை), செங்கோட்டை (தென்காசி), பாளையம்கோட்டை, அம்பாசமுத்திரம், மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (இராமநாதபுரம்), உப்பார் அணை (திருப்பூர்) தலா 3;
கீழ் கோத்தகிரி எஸ்டேட், குன்னூர், பில்லிமலை எஸ்டேட், தேவாலா, பர்லியார், கோத்தகிரி (நீலகிரி), சோலையார் (கோவை), காவேரிப்பாக்கம், கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), பூந்தமல்லி ARG, பூந்தமல்லி (திருவள்ளூர்), மண்டலம் 02, மணலி (சென்னை), மணலி (சென்னை செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), வானமாதேவி (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), பேராவூரணி, பூதலூர் (தஞ்சாவூர்), கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆண்டிபட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி (மதுரை), சோத்துப்பாறை (தேனி), சிங்கம்புணரி, திருப்பத்தூர் (சிவகங்கை) கடனா அணை (தென்காசி), கன்னடியன் அணைக்கட்டு (திருநெல்வேலி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 2;
மாரண்டஹள்ளி (தர்மபுரி), இராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), மேலாளத்தூர் (வேலூர்), புழல் AEG (திருவள்ளூர்), மணலி, புழல் (சென்னை), பண்ருட்டி (கடலூர்), நீடாமங்கலம் (திருவாரூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), நெய்வாசல் திருப்பதி, ஓரத்தநாடு, திருவாயாறு. வெட்டிகாடு (தஞ்சாவூர்), வாடிப்பட்டி, இடையப்பட்டி (மதுரை), போடிநாயக்கனூர், வீரபாண்டி, பெரியகுளம் (தேனி), பிலவக்கல், பெரியாறு அணை (விருதுநகர்), ஆவுடையார்கோயில், கிளானிலை (புதுக்கோட்டை), சிவகங்கை பொதுப்பணித் துறை பயணியர் மாளிகை, திருப்புவனம், (சிவகங்கை), குண்டார் அணை, கருப்பாநதி அணை, ராமாநதி அணைப் பிரிவு (தென்காசி), திருநெல்வேலி, இராதாபுரம், நாலுமுக்கு, மணிமுத்தாறு, களக்காடு (திருநெல்வேலி), இராஜசிங்கமங்கலம் (இராமநாதபுரம்), தூத்துக்குடி (தூத்துக்குடி), பேச்சிப்பாறை, மயிலாடி, ஆரல்வாய்மொழி, கொளச்சல், கன்னிமார் (கன்னியாகுமரி), அழகரை எஸ்டேட், தாலுகா அலுவலகம் பந்தலூர், பார்வூட் (நீலகிரி), PWD மாக்கினாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் (கோவை), குண்டடம் (திருப்பூர்), மேட்டூர் (சேலம்) தலா 1.
தமிழ்நாட்டில் பெய்துள்ள மழைநீர் நிலவரம் !
Share it if you like it
Share it if you like it