தமிழ்நாடு, புதுச்சேரியில் 16.11.2023 காலை 0830 மணி முதல் 17.11.2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)
நாலுமுக்கு (திருநெல்வேலி) 10,
ஊத்து, கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி) தலா 9;
காக்காச்சி (திருநெல்வேலி) 8;
மாஞ்சோலை (திருநெல்வேலி) 7;
களக்காடு (திருநெல்வேலி), சிவலோகம் (சித்தார் II) (கன்னியாகுமரி) தலா 6;
அம்பாசமுத்திரம், பாபநாசம், மணிமுத்தாறு (திருநெல்வேலி), பேச்சிப்பாறை, ஆனைக்கிடங்கு (கன்னியாகுமரி), சித்தார்-I (கன்னியாகுமரி) தலா 5;
மாம்பழத்துறையாறு, திருப்பதிசாரம் AWS, திற்பரப்பு, தக்கலை (கன்னியாகுமரி) தலா 4;
அடவிநயினார்கோயில் அணை, கருப்பாநதி அணை, கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி) தலா 3;
மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), திருவையாறு (தஞ்சாவூர்), ராமநதி அணை பிரிவு (தென்காசி), சேர்வலார் அணை, நம்பியார் அணை (திருநெல்வேலி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), ஆழியார் (கோவை) தலா 2;
எண்ணூர் AWS (சென்னை), ஆய்க்குடி, கடனா அணை (தென்காசி), களியல், பாலமோர், சூரலக்கோடு, ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி) தலா 1
தமிழகத்தில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it