தமிழ்நாடு, புதுச்சேரியில் 10-12-2023 காலை 0830 மணி முதல் 11-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அழகரை எஸ்டேட் (நீலகிரி), மண்டபம், தங்கச்சிமடம், பாம்பன் (இராமநாதபுரம்), சாத்தான்குளம், சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) தலா 6;
திருச்செந்தூர், திருச்செந்தூர் AWS, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 5;
அருப்புக்கோட்டை (விருதுநகர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 4;
கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), இராஜபாளையம் (விருதுநகர்), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 3;
பர்லியார், குன்னூர் PTO, அடர் எஸ்டேட் (நீலகிரி), விருதுநகர் AWS (விருதுநகர்), காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து (திருநெல்வேலி), ஆயிக்குடி (தென்காசி) தலா 2;
மண்டலம்14 பெருங்குடி (சென்னை), கல்லிக்குடி (மதுரை), விருதுநகர் (விருதுநகர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), கருப்பாநதி அணை (தென்காசி), இராதாபுரம், பாபநாசம் (திருநெல்வேலி), தாலுகா அலுவலகம் பந்தலூர், பில்லிமலை எஸ்டேட், குன்னூர், வெண்ட் வொர்த் எஸ்டேட், கிண்ணக்கோரை, கெத்தை, கோத்தகிரி, பார்வூட் (நீலகிரி), பையூர் AWS (கிருஷ்ணகிரி) தலா 1.
தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !
Share it if you like it
Share it if you like it