தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

தமிழ்நாட்டில் பெய்த மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரியில் 18-12-2023 காலை 0830 மணி முதல் 19-12-2023 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
திருச்செந்தூர் (தூத்துக்குடி) 23; காயல்பட்டினம் (தூத்துக்குடி) 21; நாலுமூக்கு (திருநெல்வேலி) 19; கக்காச்சி (திருநெல்வேலி) 18; மாஞ்சோலை (திருநெல்வேலி) 17;
ஊத்து (திருநெல்வேலி) 15; மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 13; அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி) 12; பாபநாசம் (திருநெல்வேலி) 11; கன்னடியான் அணைக்கட்டு (திருநெல்வேலி) 9;
மணிமுத்தாறு (திருநெல்வேலி) 8; சேர்வலாறு அணை, களக்காடு (திருநெல்வேலி) தலா 6; சேரன்மகாதேவி (திருநெல்வேலி) 5;
உசிலம்பட்டி, கல்லிக்குடி (மதுரை), அருப்புக்கோட்டை, காரியாபட்டி (விருதுநகர்), கொடுமுடியாறு அணை, திருநெல்வேலி (திருநெல்வேலி), கமுதி (இராமநாதபுரம்) தலா 4;
திருமங்கலம், குப்பணம்பட்டி (மதுரை), திருச்சுழி, சாத்தூர் (விருதுநகர்), கடனா அணை (தென்காசி), நம்பியார் அணை (திருநெல்வேலி), இராமேஸ்வரம், மண்டபம் (இராமநாதபுரம்) தலா 3;
கொடைக்கானல் (திண்டுக்கல்), பேரையூர், விரகனூர் அணை, ஏழுமலை (மதுரை), சண்முகநதி, சோத்துப்பாறை (தேனி), விருதுநகர் (விருதுநகர்), மீமிசல் (புதுக்கோட்டை), இளையான்குடி, திருப்புவனம் (சிவகங்கை), ராமநதி அணைப் பிரிவு (சிவகங்கை), சங்கரன்கோவில் (தென்காசி), நாங்குனேரி (திருநெல்வேலி), தொண்டி, தீர்த்தண்டாத்தனம், பரமக்குடி, தங்கச்சிமடம், வட்டனம், முதுகுளத்தூர், ராமநாடு KVK AWS, இராஜசிங்கமங்கலம், வாலிநோக்கம், பள்ளமொர்குளம் (இராமநாதபுரம்) தலா 2;
நிலக்கோட்டை, பழனி (திண்டுக்கல்), ஆண்டிபட்டி, மதுரை நகரம், மதுரை விமான நிலையம் (மதுரை), பெரியகுளம், வைகை அணை, மஞ்சளார், ஆண்டிபட்டி, தேக்கடி, அரண்மனைப்புதூர், போடிநாயக்கனூர் (தேனி), சிவகாசி, விருதுநகர் AWS, அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) மணமேல்குடி (புதுக்கோட்டை), மானாமதுரை, தேவகோட்டை (சிவகங்கை), குண்டாறு அணை (தென்காசி), இராதாபுரம் (திருநெல்வேலி), கடலாடி, இராமநாதபுரம், திருவாடானை (இராமநாதபுரம்), குன்னூர் PTO, குந்தா பாலம், கொடநாடு, அவலாஞ்சி, பில்லிமலை எஸ்டேட் குன்னூர் (நீலகிரி), திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை, அமராவதி அணை, திருமூர்த்தி IB (திருப்பூர்) தலா 1;


Share it if you like it