மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் !

மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் !

Share it if you like it

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் போட்டியிட உள்ளதாக பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க தேசிய தலைமை

இதில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதபோல, மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் உமேஷ் நாத் மகராஜ், மாயா நாரோலியா, பென்சிலால் குர்ஜார் உள்ளிட்டோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it