தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 30.04.2024 காலை 0830 மணி முதல் 01.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
குளச்சல், திருப்பதிசாரம் AWS, திற்பரப்பு (கன்னியாகுமரி), ஆயிக்குடி (தென்காசி) தலா 3;
இரணியல், கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, சிவலோகம், தக்கலை (கன்னியாகுமரி), தென்காசி (தென்காசி), பெரியார் (தேனி) தலா 2;
முள்ளங்கினாவிளை, மயிலாடி, மாம்பழத்துறையாறு, ஆனைகிடங்கு (கன்னியாகுமரி), கருப்பாநதி அணை (தென்காசி), காக்காச்சி (திருநெல்வேலி), வத்திராயிருப்பு, பிலவக்கல்_பெரியாறு அணை (விருதுநகர்) தலா 1.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 01.05.2024 காலை 0830 மணி முதல் 02.05.2024 காலை 0830 மணி வரை மழையளவு (சென்டிமீட்டரில்)
நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5.