தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 14.05.2024 காலை 0830 மணி முதல் 15.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
கோவிலங்குளம், அருப்புக்கோட்டை KVK AWS (இரண்டும் விருதுநகர் மாவட்டம்) தலா 8;
உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6;
செந்துறை (அரியலூர்), கிளானிலை (புதுக்கோட்டை), தேவகோட்டை (சிவகங்கை), தங்கச்சிமடம் (இராமநாதபுரம்), ராஜபாளையம் (விருதுநகர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) பொதுப்பணித்துறை மக்கினாம்பட்டி (கோவை) தலா 5;
சூலூர் (கோவை), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சங்கரன்கோவில் (தென்காசி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) 4;
செய்யாறு (திருவண்ணாமலை), தொழுதூர் (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), செந்துறை ARG (அரியலூர்), சிறுகுடி, மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), சாத்தூர் (விருதுநகர்), சிவகிரி (தென்காசி), துக்கரைவேல்பட்டி (தென்காசி), ராமநாதபுரம்), கழுகுமலை, கோவில்பட்டி (தூத்துக்குடி), களியல் (கன்னியாகுமரி), தொண்டாமுத்தூர், வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் சிறுவாணி அடிவாரம், ஆழியார், ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோவை), பொதுப்பணித்துறை (திருப்பூர்), TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), தலா 3;
எமரால்ட் (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம், பொள்ளாச்சி (கோவை), அவினாசி, திருப்பூர் தெற்கு (திருப்பூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சங்கரிதுர்க் (சேலம்), புதுச்சத்திரம், மங்களபுரம் (நாமக்கல்), சேத்துபட்டு, செய்யார் ARG (திருவண்ணாமலை), வி.களத்தூர். , தழுதாழை, புது வேட்டக்குடி (பெரம்பலூர்), வத்தலை அணைக்கட்டு, தேவிமங்கலம், சிறுகமணி KVK AWS (திருச்சிராப்பள்ளி), சோத்துப்பாறை (தேனி), திருச்சுழி (விருதுநகர்) நம்பியார் அணை, பாளையங்கோட்டை (திருநெல்வேலி), முதுகுளத்தூர், தொண்டி (இராமநாதபுரம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 2;
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் ISRO AWS (காஞ்சிபுரம்), மீ மாத்தூர், கருமன்னார்கோயில், சேத்தியாத்தோப், காட்டுமயிலூர், லால்பேட்டை, லக்கூர், நெய்வேலி AWS (கடலூர்), திருவாரூர், வலங்கைமான் (திருவாரூர்), கோடியக்கரை (நாகப்பட்டினம்), பெரம்பலூர், பூவலம்பள்ளி, விமான நிலையம் (திருச்சிராப்பள்ளி), பெரியார், சண்முகநதி (தேனி), சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி (விருதுநகர்), வம்பன் KVK AWS, பெருங்களூர், மணமேல்குடி (புதுக்கோட்டை), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), ஆர்.எஸ், மங்கலம், கடலாடி, திருவாடானை (இராமநாதபுரம்), சித்தார் I, முக்கடல் அணை, இரணியல், பாலமோர், அடையாமடை, சிவலோகம் (கன்னியாகுமரி), கெத்தை, ஹரிசன் மலையாள லிமிடெட், வூட் பிரையர் எஸ்டேட், கிண்ணக்கொரை, சாம்ராஜ் எஸ்டேட், கெட்டி (நீலகிரி), PWD வாரப்பட்டி, கோயம்புத்தூர் தெற்கு, TNAU கோயம்புத்தூர், சின்னக்கல்லார், பில்லூர் அணை மேட்டுப்பாளையம், சோலையார் (கோவை), மடத்துக்குளம் (திருப்பூர்), தம்மம்பட்டி, வீரகனூர், ஏற்காடு ISRO AWS (சேலம்), நாமக்கல், நாமக்கல் AWS (நாமக்கல்) தலா 1.