தமிழக மழை நிலவரம் !

தமிழக மழை நிலவரம் !

Share it if you like it

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 27.05.2024 காலை 0830 மணி முதல் 28.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 5;
சூரலக்கோடு, திற்பரப்பு, பாலமோர், புத்தன் அணை, முள்ளங்கினாவிளை, களியல் (கன்னியாகுமரி) தலா 4;
சித்தர்-I, குழித்துறை, தக்கலை, கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 3;
சிவலோகம் (சித்தார் II), நாகர்கோவில் AWS, நாகர்கோவில் (கன்னியாகுமரி) தலா 2;
அடையாமடை, ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, இரணியல், மாம்பழத்துறையாறு, கன்னிமார், திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), நாலுமூக்கு (திருநெல்வேலி) தலா 1.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *