தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 28.05.2024 காலை 0830 மணி முதல் 29.05.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
சின்னக்கல்லார் (கோவை) 5;
வால்பாறை தாலுகா அலுவலகம், சோலையார், சின்கோனா (கோவை) தலா 4;
வால்பாறை PAP (கோவை) 3;
வால்பாறை PTO, உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் AWS (கோவை), சிவலோகம் (சித்தர் II) (கன்னியாகுமரி) தலா 2;
சித்தார்-I, முள்ளங்கினாவிளை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி) தலா 1.