Share it if you like it
மாதம் தோறும் நாட்டு மக்களிடம் வானொலியில் பாரதப் பிரதமர் உரையாற்றுவது வழக்கம் இந்நிலையில் இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றும் பொழுது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
- கொரோனாவுக்கு எதிரான போர் மக்களால் நடத்தப்படுகிறது;
- கொரோனா யுத்தத்தில் ஒவ்வொரு குடிமகனும் பங்கேற்று உள்ளனர்!
- கொரோனா விவகாரத்தில் இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது;
- ஆட்டோ ஓட்டுனர், ரிக்ஷாக்காரர் முக்கியத்துவத்தை இப்போது நாம் உணர்கிறோம்
- நமது பாரம்பரிய மருத்துவமுறைகளை கைவிடுவது துரதிர்ஷ்டவசம் சொந்த பலத்தையே நாம் நம்புவதில்லை
- நெருப்பை மிச்சம் வைக்கக் கூடாது, அதை முற்றிலுமாக அணைக்க வேண்டும் – கொரோனா தடுப்பு குறித்து இவ்வாறு பாரதப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it