தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 06.06.2024 காலை 0830 மணி முதல் 07.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
அரக்கோணம் (இராணிப்பேட்டை) 11;
கொட்டாரம் (கன்னியாகுமரி), திருவாலங்காடு (திருவள்ளூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 10;
மடத்துக்குளம் (திருப்பூர்), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), தொண்டி (இராமநாதபுரம்) தலா 9;
வெம்பாக்கம் (திருவண்ணாமலை), மொடக்குறிச்சி (ஈரோடு), கடலூர் (கடலூர்), நாகர்கோவில் (கன்னியாகுமரி) தலா 8;
வாணியம்பாடி (திருப்பத்தூர்), இராணிப்பேட்டை AWS (இராணிப்பேட்டை), திருவள்ளூர் (திருவள்ளூர்), வானமாதேவி (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பேரையூர் (மதுரை), அருப்புக்கோட்டை KVK AWS, கோவிலங்குளம் (விருதுநகர்), திருவாடானை (இராமநாதபுரம்), மயிலாடி, கொளச்சல் (கன்னியாகுமரி), சின்னக்கல்லார் (கோவை), நாமக்கல், நாமக்கல் AWS, சேந்தமங்கலம் (நாமக்கல்) தலா 7;
உதகமண்டலம் (நீலகிரி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), வைகை அணை (தேனி), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கடலூர் கலெக்டர் அலுவலகம் (கடலூர்), மானாமதுரை (சிவகங்கை), இரணியல் (கன்னியாகுமரி) தலா 6;
கிண்ணக்கொரை (நீலகிரி), மூலனூர், அமராவதி அணை, வெள்ளக்கோவில், திருமூர்த்தி அணை, திருமூர்த்தி ஆய்வாளர் மாளிகை, நல்லதங்கல் நீர்த்தேக்கம் (திருப்பூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), தம்மம்பட்டி, சங்கரிதுர்க், சாந்தியூர் KVK AWS (சேலம்), திருச்செங்கோடு (நாமக்கல்), வடபுதுப்பட்டு, ஆம்பூர் (திருப்பத்தூர்), கலவை AWS (இராணிப்பேட்டை), மேற்கு ஊத்துக்கோட்டை, இராமகிருஷ்ணராஜூப்பேட்டை, திரூர் KVK AWS (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), வேப்பூர், பண்ருட்டி, SRC குடிதாங்கி (கடலூர்), செந்துரை (அரியலூர்), திருவையாறு (தஞ்சாவூர்), கரூர், க.பரமத்தி (கரூர்), மேட்டுப்பட்டி, பெரியபட்டி (மதுரை), பெரியகுளம் AWS (தேனி), மணமேல்குடி (புதுக்கோட்டை), காரியாபட்டி (விருதுநகர்), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 5;
ஆலங்காயம் (திருப்பத்தூர்), காவேரிப்பாக்கம், கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை), செங்குன்றம் (திருவள்ளூர்), மண்டலம் 05 இராயபுரம், மண்டலம் 13 U39 அடையாறு (சென்னை), மகாபலிபுரம் AWS, திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு (செங்கல்பட்டு), செய்யாறு, செய்யாறு ARG (திருவண்ணாமலை), பாஹூர் (புதுச்சேரி), செந்துறை ARG (அரியலூர்), திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், திருத்துறைப்பூண்டி (தஞ்சாவூர்), கொப்பம்பட்டி, நாவலூர் கோட்டப்பட்டு, முசிறி, மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), மாயனூர் (கரூர்), கல்லிக்குடி, மதுரை வடக்கு, மதுரை நகரம், மதுரை விமான நிலையம், தல்லாகுளம் (மதுரை), மஞ்சளார் (தேனி), மீமிசல், விராலிமலை (புதுக்கோட்டை), திருப்புவனம், இளையான்குடி (சிவகங்கை), ஆர்.எஸ்.மங்கலம், தீர்த்தாண்டதானம் (இராமநாதபுரம்), சித்தார்-I, திற்பரப்பு (கன்னியாகுமரி), தேவாலா, கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP, (கோவை), ஈரோடு PTO, (ஈரோடு), வீரகனூர் (சேலம்) தலா 4;
83 நிலையங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது;
80 நிலையங்களில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது;
100 நிலையங்களில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது;