தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 09.06.2024 காலை 0830 மணி முதல் 10.06.2024 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)
தாலுகா அலுவலகம் பந்தலூர், தேவாலா (இரண்டும் நீலகிரி மாவட்டம்) தலா 8;
சின்னக்கல்லார் (கோவை) 7;
சோலையார், வால்பாறை PTO (கோவை), கூடலூர் பஜார், மேல் கூடலூர் (நீலகிரி) தலா 4;
அவலாஞ்சி, ஹரிசன் மலையாள லிமிடெட், வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா, உபாசி தேயிலை ஆராய்ச்சி மையம் AWS (கோயம்புத்தூர்) தலா 3;
பெரியார் (தேனி), ஊத்து, நாலுமூக்கு (திருநெல்வேலி), கோழிப்போர்விளை, தக்கலை, முள்ளங்கினாவிளை, கொட்டாரம் (கன்னியாகுமரி), (திருநெல்வேலி), நடுவட்டம், பார்வூட், வென்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), தலா 2;
ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வேடசந்தூர், புகையிலை நிலையம் (வேடசந்தூர்) (திண்டுக்கல்), தேக்கடி (தேனி), தென்காசி (தென்காசி), காக்காச்சி, பாபநாசம் (திருநெல்வேலி), இரணியல், மாம்பழத்துறையாறு, களியல், ஆனைகெடங்கு, குருந்தன்கோடு, மைலாடி, குழித்துறை, அடையாமடை, நாகர்கோவில், திருப்பதிசாரம் AWS, கன்னியாகுமரி, நாகர்கோவில் ARG (கன்னியாகுமரி), க்ளென்மோர்கன், எமரால்ட் (நீலகிரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), ஆலங்காயம் (திருப்பத்தூர்) தலா 1.