டி.என்.பி.எஸ்.சி தேர்வு அரசு ஊழியர்களை தேர்வு செய்யவா.? இல்லை, பாதிரியார்களை தேர்வு செய்யவா ?

டி.என்.பி.எஸ்.சி தேர்வு அரசு ஊழியர்களை தேர்வு செய்யவா.? இல்லை, பாதிரியார்களை தேர்வு செய்யவா ?

Share it if you like it

தமிழகத்தில் நேற்று டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அந்த தேர்வு வினாத்தாளில் முதல் கேள்வியே கிறிஸ்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார் என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்தக் கேள்வி பைபிளில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கேள்விகளை தயாரித்த டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு இந்து முன்னணி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது,

முதல் கேள்வியிலே கிறிஸ்துவத்தை பற்றி கேட்க வேண்டுமா ? டி.என்.பி.எஸ்.சி தேர்வு
அரசு ஊழியர்களை தேர்வு செய்யவா.? இல்லை, பாதிரியார்களை தேர்வு செய்யவா? என்று இந்து அமைப்புகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இவ்வாறு இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *