ஹிந்தி கற்பதில் தமிழகம் முதலிடம் : ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கு சம்மட்டி அடி !

ஹிந்தி கற்பதில் தமிழகம் முதலிடம் : ஹிந்தி எதிர்ப்பாளர்களுக்கு சம்மட்டி அடி !

Share it if you like it

மத்திய அரசு இந்தியை அலுவல் மொழியாகவும், ஆங்கிலத்தை கூடுதல் அலுவல் மொழியாகவும் அங்கீகரித்துள்ளது. இந்தி மொழியில் கைத்தேர்ந்தவர்களை உருவாக்க பிரசார சபை சார்பில் ஆண்டுதோறும் 2 முறை தேர்வு நடத்தப்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து 4 லட்சத்து 73 ஆயிரத்து 650 பேர் இந்தி மொழி கற்று அதற்கான தேர்வை எழுதியுள்ளனர்.

இதில் 4 லட்சத்து 73 ஆயிரத்து 655 பேர் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியுள்ளனர். இதன்மூலம் தென்னிந்தியாவிலே அதிகமாக தமிழகத்தில் இருந்து தான் இந்தி கற்போரின் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 3 முதல் 6 சதவீதம் வரை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஹிந்தி தெரியாது போடா என்று சொல்கின்றவர்களின் கன்னத்தில் அறைவது போல் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹிந்தி தெரியாது போடா என்று சொல்லும் கும்பல் அவர்களின் பிள்ளையை மட்டும் ஹிந்தி கற்றுக்கொள்ள வைப்பார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள மக்களை ஹிந்தி கற்றுக்கொள்ள விடாமல் செய்வார்கள். மேலும் சில திரை பிரபலங்கள் உள்ளனர். அவர்கள் தமிழகத்தில் ஹிந்தியை எதிர்ப்பது போல் காட்டி ஹிந்தி படத்திலும் இசை அமைத்து பணம் சம்பாதிப்பார்.அவர் யார் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.


Share it if you like it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *