தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலை ஒப்பிட்டு சர்ச்சைக்குரிய பேச்சை பேசிய ஜோதிகா அந்த கோவிலை பற்றி பேசி முடித்த உடன் அவ்வளவு பூரிப்போடு கைதட்டிய ஆள் கௌதமராஜ்.
ராட்சசி படத்தின் இயக்குனரில் உண்மையான பெயர் சையத் கௌதமராஜ்
ஜோதிகாவின் பேச்சுக்கு பின்புலக் காரணம் இந்த சையத் கௌதமராஜ்.. ஜோதிகா மேடையில் பேசியதைப் போல இந்துக்களை சீண்டும் கருத்துக்கள் ராட்சசி படத்திலும் உண்டு…
பள்ளிகூடம், மருத்துவமனை சீர்கேடு, என்று சொல்லி ஜோதிகா போன்ற தன் மத ஆட்களுடன் இணைந்து இந்து மத கோவிலுக்களுக்கு எதிராக தூண்டி விட்டு நஞ்சை விதைக்கும் கூட்டம் அதற்கு சிக்கியது ஒரு மேடை. இவர்கள் எதார்த்தமாக எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கவில்லை.. எல்லாமே திட்டமிட்டு பேசப்பட்ட கருத்துக்கள்..
சையத் அவர்களே, வருடம் தோறும் எத்தனை, புது மசூதிகள் கட்டப்பட்டு வருகிறது.. ஏன்? மருத்துவமனை கட்டலாமே என்று உங்கள் அடுத்த படத்தில் இப்படி ஒரு காட்சி வைப்பீர்களா?
கொளஞ்சி என்ற படம் மூலமாக பல இந்து மத எதிர்ப்பு கருத்துகளையும், இந்து தெய்வங்கள், பற்றி சில கேலி வசனங்களும் வந்தது..யார்? அந்த வசனகர்த்தா என்று பார்த்தால் அவர் பெயர் நவீன் என்ற முகமது ஷேக் தாவூத்…இவர்தான் அந்த படத்தின் தயாரிப்பாளரும் கூட..
இப்படி தன் சொந்த பெயர்களை மறைத்து கொண்டு இந்து தெய்வங்களையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தும் செயல்களை செய்ய தீவிரமாக இவர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.. இந்து மக்கள் தான் இவர்களின் நயவஞ்சக வேலைகளை புரிந்து கொள்ள வேண்டும்…
இந்து மதத்தின் மீதும் இந்து கோவில்களின் மீதும் இந்துக்களின் நம்பிக்கைகளின் மீதும் எதிராக பேசும் இவர்களைப் போன்ற ஆசாமிகளை உண்மை முகத்தை தோலுரித்து காட்ட வேண்டும்…..
இந்துக்களே இனியாவது விழித்து கொள்ளுங்கள்…
ஜெயம் SKகோபி
தலைவர், ஆன்மீக இந்து மதக்கட்சி.