கொரோனா எதிரொலி, காரணமாக நாடு முழுவதும் தங்களால் இயன்ற உதவிகளை ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, இன்னும் சில தொண்டு நிறுவனங்கள், தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இதுவரை களத்தில் இறங்கி, மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல். மத்திய, மாநில அரசுகள், கேட்டு கொண்டதற்கு இணங்க, நன்கொடையும் அளிக்காமல். தொடர்ந்து அரசுகளை விமர்சித்து வரும், அருணனுக்கு மக்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை கொரோனா எதிர்ப்பிற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10 கோடி கொடுக்க கூடாது என்கிறார்கள் பாஜக தலைவர்கள்! பேரிடர் காலத்தில்கூட கோவில் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தக்கூடாது என்பவர்கள் இந்து விரோதிகள். தமிழக மக்களில் 88%பேர் இந்துக்கள்.
- இந்து அல்லாத மற்ற மத வழிபாட்டு தலங்கள் கொரோனா எதிர்ப்பிற்காக முதல்வர் நிவாரண நிதிக்கு ஏன்? நன்கொடை கொடுக்கவில்லை.
- முதல்ல ஹிந்து கோயில்ல அரசாங்கம் நடத்துற மாதிரி மசூதிகளையும், சர்ச்சுகளையும், எடுத்து நடத்த சொல்லுங்க.. அப்புறமா எல்லா காசையும் நிதியா கொடுப்போம்.
என்று பல்வேறு ஆலோசனைகளையும், பசுமையான வார்த்தைகளையும் அருணனுக்கு நெட்டிசன்கள் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து சமய அறநிலையத் துறை கொரோனா எதிர்ப்பிற்காக
முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ 10 கோடி கொடுக்க கூடாது
என்கிறார்கள் பாஜக தலைவர்கள்! பேரிடர் காலத்தில்கூட
கோவில் பணத்தை மக்களுக்கு பயன்படுத்தக்கூடாது
என்பவர்கள் இந்து விரோதிகள். தமிழக மக்களில்
88%பேர் இந்துக்கள்.— Arunan Kathiresan (@Arunan22) May 4, 2020
இவன் அப்பன் கோமணம் அவிழ்த்த நேரமோ அல்லது இந்த ஈன பிறவியை ஈன்றவள் இவன் இந்த புண்ய பூமியில் விழ தொடை விரித்த நேரமோ சரியில்லை. பாரதம் செய்த பாவம்.