Share it if you like it
கொரோனா தொற்று பரவி வரும் இச்சமயத்தில், கடும் கட்டுப்பாடுகளையும், பல்வேறு ஆலோசனைகளையும், தமிழக மக்களுக்கு வழங்கி வரும் முதல்வர் முக கவசம் அணியாமல். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் Cycling செய்து உள்ளார்.
சாமானியர்களுக்கு ஒரு சட்டம் முதல்வருக்கு ஒரு சட்டமா? முக கவசம் அணியால் செல்லும் நபர்கள் மீது பாயும் காவல்துறையினர், அரசின் விதிமுறைகளை மீறிய முதல்வர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it