Share it if you like it
நல்ல உறவில் ஆரோக்கியமாக சுகப்பிரசவத்தில் பிறந்தவர். நமது தலைவர் ஸ்டாலின் என்றால்., கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று., தமிழக முதல்வரையும், அவரின் தாயையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் ஆ. ராசா.
இதனை அடுத்து அ.தி.மு.க-வினர் கொடுத்த, புகார் அடிப்படையில். 48 மணி நேரம் ஆ. ராசா தேர்தல் பிரச்சாரம் செய்ய கூடாது. என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it