ஆ.ராசா … மன்னிப்பு கோரினார்…

ஆ.ராசா … மன்னிப்பு கோரினார்…

Share it if you like it

திமுக எம்.பி ஆ.ராசா முதல்வரின் தயார் குறித்து அநாகரீகமாக பேசி பிரச்சாரம் செய்தார். இவ்விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் திமுகவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். தேர்தல் நெருக்கத்தில் இவ்விவகாரம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த திமுக, ஆ.ராசாவை மன்னிப்புக்கோரும்படி அறிவுறுத்தியதை அடுத்து, ஆ.ராசா மன்னிப்பு கோரியுள்ளார்…


Share it if you like it